உனக்காக

நிலையில்லை என்பது தெரிந்தும்
வருகிறேன்!
உன் நிழலாய் வருகிறேன்!
உன் காதலுக்காக அல்ல,
உன் காவலுக்காக!

எழுதியவர் : arhtimagnas (13-Jun-19, 10:17 am)
சேர்த்தது : Sara Tamil
Tanglish : unakaaga
பார்வை : 938

மேலே