ஒளிரும்

தாய்மைக்குத் தேவையில்லை
தனியாக ஒப்பனை,
தானே ஒளிரும்-
பேரழகாக...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Jun-19, 6:49 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 93

மேலே