இயற்கை

எவ்விடம் நோக்கினும் கட்டிடங்கள்,,,,,
எங்கு திரும்பினாலும் குப்பைமேடுகள்,,,,
மூச்சுக்கே காற்று அசுத்தமாகத்தான்,,,
குடிக்கும் தண்ணீரிலும் மாசு,,,,,,
பாட புத்தகங்களிலும், செல்பேசியிலும்
படங்களாகவும் படங்களாகவும்
மட்டுமே பசுமை,,,,
இதில் எங்கே இருந்து காண்பது
இயற்கை காட்சிகளை,,,

எழுதியவர் : ஸ்ரீஜே (13-Jun-19, 5:30 pm)
சேர்த்தது : ஸ்ரீஜே
பார்வை : 604

மேலே