இரவு

மேகத்தை வெளிக்காட்டும் இரவி மானுடர்
மோகத்தை வெளிக்காட்டும் இரவு.

( இரவி-சூரியன்)

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (17-Jun-19, 10:27 pm)
சேர்த்தது : கைப்புள்ள
பார்வை : 67
மேலே