சொன்னவர்கள்

நகமும்
சதையும் போல் நாம்
என்றவர்கள்,
வெட்டிப்போடத்தான்
என்று சொல்லாமல்
இருந்து விடுகிறார்கள்.

எழுதியவர் : சபீரம் சபீரா (18-Jun-19, 7:08 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : sonnavargal
பார்வை : 224

மேலே