நட்பு

செல்வத்தில் கொழுத்திருந்தபோது அவனைச்சுற்றி
மொய்த்திருந்த போலி நண்பரும் சுற்றமும்
செல்வம் போய் அவன் பெரும் சோதனையாம்
புதைமணலில் சிக்கி தவிக்க காணாமல் போக
அவனை அதிலிருந்து விடுவித்து
மீண்டும் வாழவைத்தான் உயிர்த் தோழன் ஒருவன்
உறவையும் தாண்டி நிற்கும் உறவு தூய நட்பொன்றுதான்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (26-Jun-19, 1:40 pm)
Tanglish : natpu
பார்வை : 983

மேலே