திரும்பவில்லை
வானுயர்ந்த கான்கிரீட்
குடியிருப்புகளின்
நிழல்கள் என்னை
தொடும் போதெல்லாம்
என் சிறுவயதில்
இங்கே தொங்கிக்
கொண்டிருந்த
ஆலமரத்து
விழுதுகளை
தேடிச் சென்ற
என் மனம்
இன்னும்
திரும்பவில்லை...!
வானுயர்ந்த கான்கிரீட்
குடியிருப்புகளின்
நிழல்கள் என்னை
தொடும் போதெல்லாம்
என் சிறுவயதில்
இங்கே தொங்கிக்
கொண்டிருந்த
ஆலமரத்து
விழுதுகளை
தேடிச் சென்ற
என் மனம்
இன்னும்
திரும்பவில்லை...!