காதல் தோல்வி.....

உயிரை எங்கோ
பறிகொடுத்துவிட்டு
வெற்று உடலுடன்
திரிகிறேன் நான்.....

எழுதியவர் : Loubri (6-Sep-11, 9:27 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 422

மேலே