எத்தனை முறை யோசித்தாலும்........

எத்தனை முறை யோசித்தாலும்,
நீ நானாகவே தெரிகிறது.

ஆயினும், நான் உன்னை,

எத்தனைமுறை யாசிப்பினும்,
நீ என்னை மறுத்து
நீயாகவே இருக்கிறாய்.

எழுதியவர் : வென்றான் (6-Sep-11, 8:53 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 370

மேலே