புரிதல்

புரிந்தது புதிராகாது!!
புதிரானது புரியாது !!!
புரிவதும் புரியாததும்.. நீ !!!
புரிந்து கொள்வதை பொறுத்து ...!

எழுதியவர் : சரோ (30-Jun-19, 12:08 am)
சேர்த்தது : Saro
பார்வை : 230

மேலே