காலம் சிரிக்கிறது

பல்லை இளித்து /தலையைசொரிந்து /சொன்னவார்த்தை எதுவானாலும் சிரித்து வாங்குகிறான் கடன் /வேண்டாம் அது உன்காலைசுற்றும் பாம்பு /அது உன் உயிரை காவுகேட்க்கும் அதை நீ உணர்! அதைநீ உணர் !/வாழ்ந்துகெட்டவனின் வார்த்தைக்கு ஏது மதிப்பு /காலம் அவனையும் சிரித்தபடியே பார்த்துக்கொண்டு இருக்கிறது ...

எழுதியவர் : ச ஜெகதீசன் (30-Jun-19, 9:38 am)
சேர்த்தது : ச ஜெகதீசன்
Tanglish : kaalam sirikkirathu
பார்வை : 559

மேலே