புன்னகைக்கு புதுக்கவிதை நூறு
கண்ணசைவிற்கு ஒரு வெண்பா எழுதலாம்
கார்குழலுக்கு கம்பனின் விருத்தம் சொல்லலாம்
புன்னகைக்கு புதுக்கவிதை நூறு பொழியலாம்
வெண்ணிலவு பாவம் ஏங்கி நிற்கலாம் !
கண்ணசைவிற்கு ஒரு வெண்பா எழுதலாம்
கார்குழலுக்கு கம்பனின் விருத்தம் சொல்லலாம்
புன்னகைக்கு புதுக்கவிதை நூறு பொழியலாம்
வெண்ணிலவு பாவம் ஏங்கி நிற்கலாம் !