வெறுமையின் நேரங்கள்

என்னோடு நீ இன்றி
போனதால்
என் காடிகாரம்
கனம் கனம் காட்டுவது
வெறுமையின்
நேரங்களே....!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (1-Jul-19, 4:22 pm)
பார்வை : 79

மேலே