காட்சிகள்

என் காதலியை
மனதில் இருத்தி
கண்களை மூட
மனதின் திரை
விலகியது மேடையில்
அவள் வந்தமர்ந்தாள்
காட்சி தந்தாள் ….. காதலியின் காட்சி
இப்படி காதலியைக்
காண த்யானத்தில் நீ
கொஞ்சம் ஆண்டவனை
மனதில் இருத்தி
கண்களை முடிப்பார்
உள் மனதின் திரை விலகி
அங்கோர் தாமரை மலர்ந்திருக்கும்
உனக்கு காட்சி தந்து …………..
ஆண்டவன் …… ஆண்டவனின் காட்சி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (6-Jul-19, 3:46 pm)
Tanglish : kaatchigal
பார்வை : 79

மேலே