குறள் வெண்பா

காட்டுக் குதிரையெனக் கண்டறிந்து விட்டபின்
வீட்டில் வளர்ப்பது வீண்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (9-Jul-19, 1:45 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 53

மேலே