எல்லாம் உன் நினைவே

வீசுகின்ற தென்றலும் - அது
தொட்டு தழுவும் பூவித்தலும் - அதில்
வழிந்தோடும் தேனும் - அங்கு
பருக துடிக்கும் தேனீக்களும் - அதில்
போட்டிபோடும் வண்ணத்துபூச்சிலும் - இங்கு
வந்து இணையும் குயிலோசையும்

இந்த களியாட்ட நடனத்திற்கு
கார்மேகம் குடை பிடிக்க
மெதுவாய் தொங்கிய மழைச்சாரல்
என்னை அரத்தழுவுதடா , உன்னை நினைக்க சொல்லுதடா

எழுதியவர் : devikutty (9-Jul-19, 5:00 pm)
சேர்த்தது : ஸ்ரீதேவி
Tanglish : ellam un ninaive
பார்வை : 622

மேலே