நறுந்தொகை 21

உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர் 21

அதிவீரராம பாண்டியர்

பொழிப்புரை:

உறவினரனைவரும் சிறந்த உறவினராகார்.

இன்ப துன்பங்களில் ஈடுபட்டிருக்கும் சுற்றத்தாரே உறவினர் என்று சொல்லுவதற்குத் தகுதியுடையோர் ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Jul-19, 8:39 am)
பார்வை : 36

மேலே