பத்து வண்ணத்தில் வானவில்

பத்து வண்ணத்தில்
பளிச்சென்றே இருக்கிறது
மழலை வரைந்த‌ வானவில்

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (13-Jul-19, 11:37 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 869

மேலே