இடி மின்னல் மழை

இடி மின்னல் மழை
துளியும் அசையவில்லை
செயற்கை இலை

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (13-Jul-19, 11:38 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : idi minnal mazhai
பார்வை : 141

மேலே