கருணைக் கொலை

மௌன விஷம் கொண்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை கொல்லாதே
வேதனை போதுமடி
என்னைக் கருணைக்
கொலையாவது செய் !

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (15-Jul-19, 11:06 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : karunaik kolai
பார்வை : 98

மேலே