ஓய்வு

நெடு நேரம் ஓய்வில்லாமல்
சுற்றிக் கொண்டிருந்த மின் விசிறி
மின்சாரம் இல்லாமல்
கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்துக் கொள்ள
என் ஓய்வு கலைந்தது.

எழுதியவர் : ஜெ.ஜெயசூர் (16-Jul-19, 9:22 am)
சேர்த்தது : ஜெ ஜெயசூர்
Tanglish : ooyvu
பார்வை : 97

மேலே