ஹைக்கூ

ஊரெல்லாம் கலக்கம்/
தூக்கம் இழந்த இரவுகள் /
வெள்ளப்பெருக்கு /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (18-Jul-19, 6:55 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : haikkoo
பார்வை : 416

மேலே