தடுமாறும் கவிதை


உன்னழகை வரிகளுக்குள் வசப்படுத்த
முடியாமல் திக்கித் திணறி
தட்டுத் தடுமாறி
மூச்சு முட்டி நிற்கிறது என் கவிதை

அஷ்ரப் அலி

எழுதியவர் : ala ali (20-Jul-19, 12:31 pm)
பார்வை : 404

மேலே