உன்னாலே உயிர் வாழ்கிறேன்

உள்ளம் உருகுதடா கண்ணா
என் உள்ளம் உருகதடா
ஐஇரண்டு வருடங்கள்
அன்னை நானோ தவமிருந்தேன்
பட்டுப்போல் உன் மேனி தொட்டு
பளபளக்கும் பாதம் தொட்டு
கொஞ்சித் தீத்திடத்தான் கொள்ளை
ஆசை கொண்டேன்
உந்தன் வரவுக்காய் உள்ளம் ஏங்குடா
எந்தன் களி தீர்க்க எப்போ வந்து பிறப்பாய்
ஏங்கி தவிக்கும் அன்னை ஆசை உன்னை காணும் வரை
உன்னன்னை உயிர் வாழுமடா

எழுதியவர் : அஸ்லா அலி (20-Jul-19, 11:58 am)
பார்வை : 623

மேலே