காதல்

குன்றும் குன்றி குறையும் காலம்
காலமாய்த் தாக்கும் வெய்யல் மழைக்
காற்றால் குன்றும் உடலின் பேரெழிலும்
சுழலும் காலத்தால் வந்து கூடும் வயதால்
முதுமையும் வந்து தாக்க ஆனால்
குன்றாது ஒரு போதும் இருவரிடையே
உறவாய் வந்தமையும் காதல் எனும் உறவு
கண்ணிற்கு புலனாகா காலத்தால் குன்றா
அழகாம் காதல் அது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Jul-19, 8:20 am)
Tanglish : kaadhal
பார்வை : 235

மேலே