ஆசையே

பச்சை மரம்,
தளைதின்னும் ஆசையில் ஆடு-
வெட்டிட மனிதன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (22-Jul-19, 7:26 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 172

மேலே