நான் எண்ணும் புது உலகம்
உண்மையே உலகில் வேதம் உண்மை
மறைந்தால் வேதமே மறைந்ததாகும்
பொய் தலைவிரித்தாடும் இனி உலகிற்கு
உய்வில்லை என்றெண்ணி அப்போது இறைவன்
மீண்டும் வருவான் வேதத்தை மீட்டிட பொய்யை
வீழ்த்திட ,பொய்வீழ வேதம் உண்மையை
நிலை நிறுத்தும் புது உலகில் உழகைப் படைத்து .