நட்புறவுகள்
நட்புறவுகள்
மலர்ந்ததுள்ளது
காலத்தால் துருப்பிடிக்கும்
இரும்பை போன்ற உறவா ....?
இல்லை
காலத்தால் பட்டை தீட்டப்பட போகும்
வைரமென மிளிரும் உறவா ....?
தீர்மானிப்பது
இருசாராரின் மனசாட்சியின்
கூட்டாட்சியே!
~நியதி~
நட்புறவுகள்
மலர்ந்ததுள்ளது
காலத்தால் துருப்பிடிக்கும்
இரும்பை போன்ற உறவா ....?
இல்லை
காலத்தால் பட்டை தீட்டப்பட போகும்
வைரமென மிளிரும் உறவா ....?
தீர்மானிப்பது
இருசாராரின் மனசாட்சியின்
கூட்டாட்சியே!
~நியதி~