நிரந்தரம் ஏதும் இல்லை

நிரந்தரம் ஏதும் இல்லை

இன்றிருக்கும் நிலை கண்டு எனைப் பாராதே...
நீ இருக்கும் உச்சிக் கிளை..
வீழ்ந்தால் நீ அங்கு இல்லை..
நான் ஏற மாதங்கள் பல ஆயினும்..
வீழ மாட்டேனடா கீழே நானும்...
நீ இருக்கும் கிளை காய்ந்து விழும் கீழே...
நான் ஏறப்போவதோ இமயமலை மேலே..
வீழ மாட்டேனடா நானோ கீழே...

எழுதியவர் : ராஜபுத்திரி (25-Jul-19, 12:18 am)
சேர்த்தது : Rajaputhiri
பார்வை : 258

மேலே