தந்தை

தாய் என்றவுடன் கவிதை எழுத தயார் ஆகும் கைகள்
தந்தைக்கு கவிதை எழுத தயங்குவது ஏன் .,
தாய் கவிதை போன்றவள் ,தந்தை காவியம் போன்றவன்,
இயற்றுவதுக்கும் ,இயல்பு அறிவதற்கும் நாட்கள் ஆகும்.

எழுதியவர் : suchitraElangovan (26-Jul-19, 1:17 pm)
Tanglish : thanthai
பார்வை : 2714

மேலே