கொடியாய்

மனித நாகரீகக்
கோட்டை உச்சியில்
ஏறி,
இன்று
கொடியாய்ப் பறப்பது
அநாகரீகம் தானே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (29-Jul-19, 7:03 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kodiyaay
பார்வை : 45

மேலே