அவள் வராவிட்டால்

தோட்டக்காரன் மாறிவிட்டால்
பூக்கள் பூக்காமல் போகுமா ?
ஒரு வேளை
அவள் வராவிட்டால் ....!!!
மொட்டுக்கள் மலர மறுக்குமோ ?!

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jul-19, 10:19 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 662

மேலே