உணராமல்

உதிர்வது நிச்சயம்
உணர்ந்தும் சிரிக்கும் மலர்கள்,
உணராமல் அழுகிறான்-
தினமும் மனிதன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (31-Jul-19, 7:08 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : unaraamal
பார்வை : 187

மேலே