மருதாணி

அழகுக்கு அம்சம் மருதாணி பாதம்
அழகியல் போற்றும் சிவந்த - பழகிய
பாதம் தரையில் படும்போது என்மனது
சேதம் அடைந்த தளிர்...

*************************
இருவிகற்ப
நேரிசை வெண்பா
*************************

கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (31-Jul-19, 8:54 am)
Tanglish : marudhani
பார்வை : 60

மேலே