அன்பை தந்து

அழகே கெஞ்சும்
அழகை கண்டு
அணைத்தே கொஞ்சும்
ஆசை கொண்டு
அன்பை தந்து
அவளை வென்று
ஆளுகிறேன் அவளை
அன்பால் இன்று...!!!!

எழுதியவர் : ஜெகன் ரா தி (31-Jul-19, 6:06 pm)
சேர்த்தது : ஜெகன் ரா தி
Tanglish : anbai thanthu
பார்வை : 73

மேலே