ஞானம்

பிறக்கிறது ஞானம்,
போதியாகும் பலா மரம்-
இலை உதிர்க்கிறதே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (2-Aug-19, 6:38 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 122

மேலே