புத்தியின் புகலிடம் புத்தகம்
புத்தியின் புகலிடம் புத்தகம்
புத்தகத்தில் விரிவதோ சொற்கள்
சொல்லில் வளர்வது அறிவு
அறிவு ஆறாய் பெருகியோட
புத்தகமோ புத்தலை வெள்ளம்
அள்ளிப் பருகுது மானுடம் !
புத்தியின் புகலிடம் புத்தகம்
புத்தகத்தில் விரிவதோ சொற்கள்
சொல்லில் வளர்வது அறிவு
அறிவு ஆறாய் பெருகியோட
புத்தகமோ புத்தலை வெள்ளம்
அள்ளிப் பருகுது மானுடம் !