நன்றி

கடவுளுக்கு நன்றி கண்ணே
உன்னை எனக்கு தந்ததற்கு
உங்களுக்கு நன்றி அன்பே
கடவுளுக்கு நன்றி சொன்னதற்கு
ஏன் கண்ணே கடவுள்தானே
நம்மை இணைத்தது
அவருக்குத்தானே நீ நன்றி
சொல்லவேண்டும்
உண்மை தான் அன்பே ஆனால்
எனக்கு எல்லாமே
நீங்கள்தானே பிறகு நான்
ஏன் மற்றவருக்கு
நன்றி சொல்ல..,