புரட்சிப் பெண்ணே

புரட்சிப் பெண்ணே,
புதுமைப் பெண்ணே,
ஒன்று இரண்டல்ல
மூன்று நான்குபேர் ஏசினாலும்
அஞ்சும் நிலைவேண்டம் ஆறுதலடைக - அங்குள்ள
ஏழும் எட்டுமாவென எண்ண வேண்டாம்.
நவநாகரீக உலகில் உன்திறமை பத்தும் செய்யும்.
பயம்நீக்கி செயல்படுக புரட்சிப் பெண்ணே.

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (8-Aug-19, 1:26 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 178

மேலே