காலத்தின் பேருந்தில்

மைல்கல் பல கடந்தேன்
மனதில் பலவற்றை உணர்ந்தேன்
முன்னேற்றத்திற்கான எனது பாதையில்
முட்களையும் சுமந்தேன்
பயணத்தில் மட்டுமல்ல
என் பாதையிலும் சிலர்
கடந்து போவதை அறிகிறேன் .........

எழுதியவர் : மதி (10-Aug-19, 3:29 pm)
சேர்த்தது : ஸ்ரீமதி
பார்வை : 454

மேலே