உலவும் பிணம்

உலவும் பிணம்
என் மனத்தழுக்கினால் இழைத்திடும்
ஈனம் மறுத்த நின் கருணை அறிந்திலன்
கணம்தொரும் விரிந்திடும் வாழ்நிலை உணரா
பிணமென உலவிடும் பேதை என்
மருள் மனம்தூய்த்து மெய்ப்பொருள் ஊட்டி
அருள் புரி அரசே! பொய்ப்பொருள் நீக்கி

எழுதியவர் : இருகரை சாத்தன் (12-Aug-19, 9:39 am)
சேர்த்தது : இளவல்
Tanglish : ulavum pinam
பார்வை : 104

மேலே