காதல் வெட்கம்
வெட்கத்தில் பூத்த நிலா
மங்கை என்னும்
அழகெல்லாம் புன்னகை
குவியும் இதழோரம் வெட்கம்
அச்சத்தோடு காபி கொடுக்கும்
தருணங்களிலே
வெட்கத்தில் பூத்த நிலா
மங்கை என்னும்
அழகெல்லாம் புன்னகை
குவியும் இதழோரம் வெட்கம்
அச்சத்தோடு காபி கொடுக்கும்
தருணங்களிலே