நம்பிக்கை

களை எடுப்பவளின்
களையான முகம் காட்டுகிறது,
விளைந்துவிடும் வயல் என்ற
விடாத நம்பிக்கை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Aug-19, 7:22 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 152

மேலே