உன்னுள்ளே

இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்...!

வாழ்வில் நீ
தாழ்ந்தவன் அல்ல,
தலைச்சுமையாய்த்
தாழ்வு மனப்பான்மையைத்
தாங்கிச் செல்லாதவரை..

உன்னுள்ளே உள்ளதடா
உயர்வும் தாழ்வும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (15-Aug-19, 8:00 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 191

மேலே