மாற்றம் 4

சுற்றிடும் பூமியில் யாதுமே மாறிடும் ;
கற்றிடு வாழப்பற் றற்று

எழுதியவர் : Dr A S KANDHAN (17-Aug-19, 8:43 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 524

மேலே