பலவீனம்

என் பலவீனம் காட்டிவிட்டேன்

ஏமாற்றுவது எளிதாகி போனது உனக்கு அதுதெரியாது

ஏமாறுவது வாடிக்கையாக..,

இன்னும் எவ்வளவு காலம்தொடரும்

பலவீனம் தெரிந்து ஏமாற்றுவது நம்பும்
வரைதானே

நானும் நடித்தால் யோசி..,

எழுதியவர் : நா.சேகர் (17-Aug-19, 6:07 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : balaveenam
பார்வை : 248

மேலே