ஏழில் விரியும் இசையும் வானவில்லும்

ஏழில் விரியும் இசையும் வானவில்லும்
ஏழில் அடங்கும் மனித பிறப்பும்
ஏழுக்கு தோற்ற ஒற்றுமை இருக்கும்
ஏழில் எது இருக்கிறதோ எது இல்லையோ
ஏர் உழவன் உழைப்பிலே மானுடம் வாழும் !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Aug-19, 8:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே