கற்பனைச் சிறகாய் என்கவிதை
எழிலாய் விரியுது வானவில் தோற்றம்
மலராய் விரியுது உன்பூவிதழ்த் தோட்டம்
கயலாய் துள்ளுது உன்கருவிழி இரண்டும்
கற்பனைச் சிறகாய் என்கவிதை !
எழிலாய் விரியுது வானவில் தோற்றம்
மலராய் விரியுது உன்பூவிதழ்த் தோட்டம்
கயலாய் துள்ளுது உன்கருவிழி இரண்டும்
கற்பனைச் சிறகாய் என்கவிதை !