அம்மா உன்னை ஆலாபிக்கிறேன்

அம்மா என் அம்மா
ஐயிரண்டு மாதங்கள்
உன் கருவரையில் எனைச் சுமந்தாயே!

இவ்வுலகம்தனில் எனை அறிமுகப்படுத்தினாயே
அதற்க்கு ஈடு இணை ஏதம்மா
பத்தியங்கள் பல காத்து
பக்குவம் பல சொல்லித் தந்து
பாரினிலே நான் வாழ பல வழிகள்
கற்றுத்தந்தாய் நீயே

உன்னை புகழ்ந்திட உலகினிலே ஏதம்மா வார்த்தை
பாத்துமாதம் எனைச் சுமந்த
கவிநயமே
பார் போற்றும் அன்னையே உனை அல்லும் பகலும் ஆலாபிக்கிறேனம்மா. ...
உத்தமியே என்னுயிரும் நீயம்மா உன்னுயிரும் நானம்மா .....

எழுதியவர் : அஸ்லா அலி (21-Aug-19, 2:42 pm)
சேர்த்தது : அஸ்லா அலி
பார்வை : 73

மேலே