உன் வழி மீது என் விழி

உனைக் காணாவிடில் கிலி
கண்டால் கொள்ளுதே நெஞ்சம் களி
பெண் பூ நிலமே என் நீணிலமே!
எங்கு தான் சென்றாயோ நீ
நோக்கி நிற்குதே என் கரும் விழி
உன் நீலவிழி வரும் வழி

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (22-Aug-19, 12:37 pm)
பார்வை : 373

மேலே